தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புலம்பெயர் தொழிலாளர் பயன்பெற சிறப்பு ரயில்

புலம்பெயர் தொழிலாளர் பயன்பெற சிறப்பு ரயில்

புலம்பெயர் தொழிலாளர் பயன்பெற சிறப்பு ரயில்


UPDATED : அக் 28, 2026 07:12 PM

ADDED : அக் 28, 2026 07:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 07:12 PM ADDED : அக் 28, 2026 07:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு, திருவனந்தபுரம் வடக்கு – நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருவனந்தபுரம் வடக்கில் இருந்து நவ. 2, 9, 16ல் (ரயில் எண்: 06073) மதியம் 2:00 மணிக்குப் புறப்படும் ரயில், மூன்றாவது நாள் இரவு 11:50 மணிக்கு நிஜாமுதீனைச் சென்றடையும். திருப்பூரை மறுநாள் அதிகாலை 12:45 மணிக்குக் கடக்கும்.

மறுமார்க்கத்தில், நவ. 5, 12, 19ல் (ரயில் எண்: 06074) நிஜாமுதீனில் இருந்து அதிகாலை 5:45 மணிக்குப் புறப்படும் ரயில், மூன்றாவது நாள் மாலை 4:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும். திருப்பூரை சனிக்கிழமை காலை 6:10 மணிக்குக் கடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us