UPDATED : அக் 28, 2026 07:12 PM
ADDED : அக் 28, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ. 4ம் தேதி தொடங்குகின்றன.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,574 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு, 2027 ஜன. 10ம் தேதி நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோர், 0421 2999152, 94990 55944 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக நான்காவது தளத்தில் அமைந்துள்ளது.
