ADDED : ஆக 07, 2025 11:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; 'அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு மாஸ்டர் அத்லெடிக் மற்றும் ஸ்போர்ட்ஸ்' அமைப்பு துவங்கப்பட்டது.
சென்னையில் நடந்த துவக்க விழாவுக்கு, முன்னாள் நீதிபதி முகமது ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.
இதில், திருப்பூரைச் சேர்ந்த நாகராஜன் (ம.தி.மு.க., மாவட்ட செயலாளர்) ஆலோசகராகவும், சுமதி விஜயலட்சுமி பொதுச்செயலாளராகவும், முகுந்தன் பொருளாளராகவும், மோகன்ராஜ், ராஜகோபாலன், விஜயலட்சுமி ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும், வக்கீல் சாய்பரத், ரவிச்சந்திரன் ஆகியோர் துணைத்தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.