/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுமரன் பர்னிச்சர்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசுடன் அதிரடி தள்ளுபடி
/
ஸ்ரீகுமரன் பர்னிச்சர்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசுடன் அதிரடி தள்ளுபடி
ஸ்ரீகுமரன் பர்னிச்சர்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசுடன் அதிரடி தள்ளுபடி
ஸ்ரீகுமரன் பர்னிச்சர்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பரிசுடன் அதிரடி தள்ளுபடி
ADDED : அக் 18, 2025 11:34 PM
திருப்பூர்: வீடுகளுக்கு தேவை யான தரமான பர்னிச்சர் ரகங்களை, அதிரடியான தள்ளுபடி விலையில் வழங்கும், ஸ்ரீகுமரன் பர்னிச்சர்ஸ், தங்கம் மற்றும் வெள்ளி காசுகளை தீபாவளி பரிசாக கொடுத்து, வாடிக்கையாளரை திக்குமுக்காட செய்கிறது.
தீபாவளி பண்டிகை என்றாலே, வீடுகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்களை வாங்க வேண்டும் என்பது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவாக இருக்கிறது; பொதுமக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், தரமான பர்னிச்சர்களை குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது, ஸ்ரீகுமரன் பர்னிச்சர்ஸ்.
திருப்பூர் காங்கயம் ரோடு நல்லுார், அணைப்புதுார் மற்றும் பூலுவபட்டி பிரிவு ஆகிய மூன்று இடங்களில் ேஷாரூம் உள்ளது. தீபாவளிக்கு, சிறப்பு தள்ளுபடி சலுகையுடன், வாடிக்கையாளருக்கு, தங்கம் மற்றும் வெள்ளி காசுகளை வாரிக்கொடுத்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
டிரஸ்ஸிங் டேபிள், மரபீரோ, அல்ட்ரா வுட் பீரோ, இதுவரை இல்லாத அளவுக்கு, நான்கு கதவுகள் கொண்ட மர பீரோ, தரமான மரக்கட்டில்களை, சரியான விலைக்கு வழங்கி வருகிறது. ேஷாபா, டைனிங் டேபிள், ஸ்டீல் கட்டில்கள், ஸ்டீல் பீரோ வாங்கும் போது, அனைத்து பொருட்களுடன், தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது.
நிர்வாக இயக்குனர் ஈஸ்வரன் கூறியதாவது:
வீடுகளுக்கு தேவையான, கட்டில் பீரோ, டிரஸ்ஸிங் டேபிள், ேஷாபா உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, 'காம்போ' ஆப ரும் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'டிவி' யூனிட்டுகள் சிறப்பு விலையில் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் டேபிள், ஆபீஸ் டேபிள்கள், விதவிதமான பூஜா ரூம்கள் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 84890 51000, 84890 53000, 90038 53939 என்ற எண்களில் அணுகலாம்.