/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ கவுரி கிருஷ்ணா பேக்கர்ஸ் திறப்பு
/
ஸ்ரீ கவுரி கிருஷ்ணா பேக்கர்ஸ் திறப்பு
ADDED : செப் 14, 2025 11:44 PM

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு காந்தி நகரில் ஸ்ரீ கவுரி கிருஷ்ணா பேக்கர்ஸ் திறப்பு விழாவையொட்டி, 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர் சிக்னல் சந்திப்பு, 80 அடி ரோட்டில் ஸ்ரீ கவுரி கிருஷ்ணா பேக்கர்ஸ் திறப்பு விழா நேற்று நடந்தது. இதன் உரிமையாளர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்
திறப்பு விழாவையொட்டி 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் அனைத்து வித ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறப்பு தள்ளுபடி, இருப்பு உள்ளவரை வழங்கப்படுகிறது.
தரைத்தளத்தில் அனைத்து வகை இனிப்பு, காரம் வகைகள் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களை சேர்ந்த ஸ்வீட்ஸ், காரவகைகளும் விற்பனைக்கு உள்ளது. முதல் தளத்தில் பிரத்யேக லைவ் கிச்சன் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, அனைத்து வகை ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி வகைகள் ருசியாகவும், தரமாகவும் தயார் செய்து, உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை பொருட்களும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக தயார் செய்து வழங்கப்படுகிறது. பேக்கர்ஸ் வெளியே விசாலமான வாகன நிறுத்தும் வசதியும் உள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு, 95666-56502, 70104-15205 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.