ADDED : டிச 16, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசிக்கவுண்டம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, இன்று மார்கழி பூஜையுடன் துவங்குகிறது; 18ம் தேதி பூச்சாட்டு, 22ம் தேதி கருப்பராயன் , பொட்டுசாமி பொங்கல், 23ம் தேதி விநாயகர் பொங்கல் விழா, 25ம் தேதி பட்டத்தரசி அம்மன் பொங்கல் விழா நடக்கிறது.
வரும், 30ம் தேதி அவிநாசியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு, அம்மன் அபிேஷகம் நடைபெறும்; 31ம் தேதி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும், ஜன., 1ம் தேதி மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா, உச்சிகால பூஜை ஆகியன நடக்கின்றன.