/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில ஸ்கேட்டிங் 'ஜெயந்தி' அசத்தல்
/
மாநில ஸ்கேட்டிங் 'ஜெயந்தி' அசத்தல்
ADDED : அக் 29, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நடத்திய மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் ஜெயந்தி பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி கிரிஷியா வெள்ளிப்பதக்கமும், ஒன்பதாம் வகுப்பு மாணவி தீபஜோதி தங்கப்பதக்கமும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளித்தாளாளர் கிருஷ்ணன், முதல்வர் மலர்விழி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.