/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்
/
அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்
அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்
அருவியில் சீரான நீர் வரத்து; சுற்றுலா பயணியர் உற்சாகம்
ADDED : செப் 11, 2025 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; நீர் வரத்து சீரானதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணியருக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியில், நேற்று முன்தினம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளம், மலை அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும் சூழ்ந்தது; பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை அருவியில் நீர் வரத்து சீரானது; மலைப்பகுதியிலும் மழைப்பொழிவு இல்லை. இதையடுத்து, சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்லவும், குளிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.