sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

/

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை

அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை


ADDED : ஜூலை 30, 2025 08:18 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டில், 864 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முடிந்து தற்போது வகுப்புகள் நடக்கிறது.

அரசின் உத்தரவு படி தொடர்ந்து நேரடி மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. தற்போது பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபரங்களை அறிந்து கொள்ள, வேலை நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை கல்லுாரி அலுவலகத்தை அணுகலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us