/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் 30, 31ல் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்
/
ரேவதி மெடிக்கல் சென்டரில் 30, 31ல் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் 30, 31ல் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் 30, 31ல் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்
ADDED : ஆக 28, 2025 11:17 PM
திருப்பூர்,' ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
ரேவதி மெடிக்கல் சென்டரில் நாளையும்(30ம் தேதி), நாளை மறுநாளும் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம் நடக்கிறது. பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஹர்ஷா நாராயணன் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் நுாறு ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்தி கலந்துகொள்வோருக்கு, நிபுணரின் ஆலோசனை மற்றும் உணவியல் நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. 1,500 ரூபாய் மதிப்புள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்(யுஎஸ்ஜி) 500 ரூபாய்க்கும், 4,500 ரூபாய் மதிப்புள்ள வயிற்றுப்பகுதி ஸ்கேன்(சிடி ஸ்கேன்) 3,000 ரூபாய்க்கும், 3,000 ரூபாய் மதிப்புள்ள எண்டோஸ்கோபிக் சிகிச்சை 1,500 ரூபாய்க்கும் பெறலாம். பரிந்துரைக்கப்படும் பிற பரிசோதனைகளுக்கு 50 சதவீதம் வரை கட்டண சலுகைகள், அறுவை சிகிச்சைகளுக்கு 20 சதவீதம் வரை கட்டண சலுகைகள் வழங்கப்படும். தொடர்பு மற்றும் முன்பதிவுக்கு: 98422 09999, 98422 11116.