sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்

/

தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடை உரிமம்: அக்.10க்குள் விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 12, 2025 09:15 PM

Google News

ADDED : செப் 12, 2025 09:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம், என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை அக். 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திக்கொள்ள உரிமம் கோரி, அக்.,10ம் தேதிக்குள், இ-சேவை மையங்களில், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us