/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்டம் வந்தது... 60 ஆண்டுக்கு பின் குளம் நிரம்பியது!

ADDED : ஜன 24, 2025 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தின் கீழ், நிரம்பிய மேற்குப்பதி ஊராட்சி, தொரவலுார் குளம்.
60 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.