sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முதல்வர் கோப்பை விளையாட்டு வரும் 25ம் தேதி துவக்கம்

/

முதல்வர் கோப்பை விளையாட்டு வரும் 25ம் தேதி துவக்கம்

முதல்வர் கோப்பை விளையாட்டு வரும் 25ம் தேதி துவக்கம்

முதல்வர் கோப்பை விளையாட்டு வரும் 25ம் தேதி துவக்கம்


ADDED : ஆக 21, 2025 09:44 PM

Google News

ADDED : ஆக 21, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி, வரும், 25ம் தேதி துவங்குகிறது.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அறிக்கை:

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட மற்றும் மண்டல அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டி, வரும், 25ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 10ம் தேதி வரை நடக்கிறது. இதில், 12 முதல், 19 வயது வரையுள்ள பள்ளி மாணவ, மாணவியர்; 17 முதல், 25 வயது வரையுள்ள கல்லுாரி மாணவ, மாணவியர்; 15 முதல், 35 வயது வரையுள்ள பொதுப்பிரிவினர் மற்றும் அனைத்து வயது அரசு ஊழியர், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகள் அனைத்தும் காலை, 7:00 மணிக்கு துவங்கும்.

இணைய தளத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க முடியும். நேரடியாக பதிவு செய்யும் முறை கிடையாது.

கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை, 0421-2244899 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us