sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திருக்குறள் கருத்தரங்கம்

/

 திருக்குறள் கருத்தரங்கம்

 திருக்குறள் கருத்தரங்கம்

 திருக்குறள் கருத்தரங்கம்


ADDED : டிச 11, 2025 04:46 AM

Google News

ADDED : டிச 11, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆறாவது திருக்குறள் திருப்பணித்திட்ட கருத்தரங்கம் நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தமிழ்த்துறை தலைவர் பாலசுப்பிரமணியன், என்.எஸ்.எஸ். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வரவேற்றார். ஆசிரியர் சிவக்குமார், கவிஞர் மயில் ஜானகி, செயற்கை நுண்ணறிவு நிபுணர் கவுசல்யா ஆகியோர் 'வள்ளுவமே வாழ்வியல்' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினர்.






      Dinamalar
      Follow us