sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 27, 2025 12:07 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

நவராத்திரி விழா கொலு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். மாலை 6:00 மணி.

n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஆண்டாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை 7:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியினரின் கலைநிகழ்ச்சி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: துர்கா பூஜை சேவா சமிதி, திருப்பூர். ஸ்கந்தமாதா தேவி பூஜை - காலை மற்றும் இரவு 7:30 மணி. பஜனை - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை.

n கொலு பூஜை. பெரியநாயகி அம்மன், கைலாச நாதர் கோவில், அலகு மலை. மாலை 6:00 மணி.

n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வி.ஐ.பி.நகர், வெங்கிட்டாபுரம், பல்லடம். தன்வந்திரி ஹோமம் - காலை 8:00 முதல் 11:30 மணி வரை. ஸ்ரீ சின்னமஸ்தாதேவி மூல மந்திர ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை.

n ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். சண்டி ஹோமம் - காலை 8:30 மணி. பூர்ணாகுதி - காலை 11:30 மணி. தீபாராதனை - காலை 11:45 மற்றும் இரவு 8:15 மணி.

n ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், அவிநாசி ரோடு, திருப்பூர். லட்சார்ச்சனை, வேத பாராயணம். காலை 11:30 மற்றும் இரவு 8:30 மணி.

n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், கோபால்டு மில், பாரதி நகர், அம்மாபாளையம். கொலு பூஜை, ஸ்ரீ சக்தி அழைப்பு. மாலை 6:00 மணி.

n சாய் பஜனை, காந்தி நகர் சாய் சமிதி, அவிநாசி ரோடு, திருப்பூர். புரட்டாசி சிறப்பு பூஜை நவராத்திரி கலை விழா - மாலை 6:00 மணி.

n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். நாட்டிய ராகா கவின் கலை அகாடமி மற்றும் ஏ.வி.பி.கல்வி நிறுவன மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள். ஏற்பாடு: பிரேமா கல்வி நிறுவனம், வடக்கு ரோட்டரி, ஆதீஸ்வரர் டிரஸ்ட், திருப்பூர் தமிழ்ச் சங்கம். மாலை 6:30 மணி

n கந்தசஷ்டி பாராயணம், கும்மியாட்டம். மக்கள் சேவை மையம், கரட்டாங்காடு, தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து அன்னையர் முன்னணி. மாலை 6:00 மணி.

n சத்ய சாயி விஹார், ராம் நகர், திருப்பூர். பஜனை - மாலை 6:00 மணி. பால விகாஸ் - மாலை 6:45 மணி. மங்கள ஆரத்தி - இரவு 7:15 மணி.

n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், புதுராமகிருஷ்ணபுரம், திருப்பூர். ஸ்ரீ கனகதாராம்பாள் சிறப்பு அலங்காரம். அபிஷேகம் - காலை 11:00 மணி. அலங்காரம் - இரவு 7:35 மணி.

n திருப்பூர் சாய்கிருஷ்ணா நுண்கலைக்கூட குழுவினரின் நடனம், சத்சங்கம், தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி. கடம்பன் குடில், கதித்தமலை அடிவாரம், ஊத்துக்குளி. மாலை 6:30 மணி.

புரட்டாசி சிறப்பு பூஜை ஸ்ரீ கருடஈஸ்வர பெருமாள் கோவில், ஒத்தக்கடை, விஜயாபுரம், திருப்பூர். பூஜை - காலை 6:00 மணி. அன்னதானம் - காலை 7:00 மணி முதல்.

n ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், கருவலுார். அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி. அலங்காரம் - அதிகாலை 5:00 மணி. தீபாராதனை - 5:30 மணி. பஜனை - காலை 10:00 மணி. உற்சவர் புறப்பாடு - மதியம் 12:00 மணி.

நாட்டிய நிகழ்ச்சி 'புண்ணியங்களை வாரித்தரும் புரட்டாசி சனிக்கிழமைகள்' தலைப்பில் குரலிசை மற்றும் பரத நாட்டிய கச்சேரி. ஸ்ரீ சண்முகாலயா, தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை, பிரதோஷ வழிபாட்டு குழுக்கள். மாலை 6:00 மணி.

n பொது n நுகர்வோர் பாதுகாப்பு கருத்தரங்கம் டாக்டர் எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.பி.நகர் உள்விளையாட்டரங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: தி கன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன், திருப்பூர் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.பி.நகர் குடியிருப்போர் நலச்சங்கம், திருமுருகன்பூண்டி. மாலை 6:00 மணி.

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் ரோட்டரி சங்கம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம். போதைப்பொருள் விழிப்புணர்வு - காலை 10:00 மணி. 'இன்றைய இளைய சமுதாயம் சந்திக்கும் சவால்கள்' தலைப்பில் கருத்தரங்கம் - இரவு 7:00 மணி.

n டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு. கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். பள்ளி வளாகம் துாய்மை செய்தல் - காலை 10:00 மணி. 'சூழல் அறிவோம்' தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 4:00 மணி.

சைக்கிள் போட்டி அண்ணாதுரை பிறந்தநாள் சைக்கிள் போட்டி. சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, திருப்பூர். காலை 6:00 மணி.






      Dinamalar
      Follow us