ADDED : செப் 30, 2025 12:58 AM
n ஆன்மிகம் n
நவராத்திரி விழா குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். நவராத்திரி கொலு பூஜை - மாலை, 6:00 மணி.
n ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், திருப்பூர். மஹா அஷ்டமி, மஹா கவுரிதேவி பூஜை - காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:30 மணி. பஜனை - இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை. ஏற்பாடு: ஸ்ரீ ஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமிதி.
n ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், பல்லடம் ரோடு திருப்பூர். ஸ்ரீ துர்க்கை அலங்காரம் - மாலை, 6:00 மணி. லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மஹா தீபாராதனை - மாலை, 7:00 மணி.
n ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பாரதி நகர், அம்மாபாளையம். சிறப்பு கொலு பூஜை - மாலை, 6:00 மணி.
n விஸ்வேஸ்வரர் கோவில், திருப்பூர். கலை நிகழ்ச்சி - மாலை, 6:30 மணி.
n விஸ்வேஸ்வரர் கோவில், நல்லுார். கலை நிகழ்ச்சி - மாலை, 6:00 முதல், 7:30 மணி.
n ஸ்ரீ அதர்வண பத்ரகாளி பீடம், வெங்கிட்டாபுரம், பல்லடம். ஸ்ரீ ஜய துர்கா ஹோமம் - காலை, 8:00 முதல், 11:30 மணி வரை. ஸ்ரீ பிரத்யங்கிரா லக் ஷ ஹோமம் - மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை.
n ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ராக்கியாபாளையம், திருப்பூர். பூஜை ஆரம்பம், சண்டி பாராயணம் - காலை, 8:30 மணி. பூர்ணாஹூதி - காலை, 11:30 மணி, மஹா தீபாராதனை - 11:45 மணி. திருவருட்பிரசாதம் வழங்குதல் - மதியம், 12:15 மணி. மங்கள இசை - மாலை, 5:30 மணி. சிறப்பு பூஜை - மாலை, 6:00 மணி. மஹா தீபாராதனை - இரவு, 8:15 மணி. திருவருட்பிரசாதம் வழங்குதல் - இரவு, 8:45 மணி.
n மக்கள் சேவை மையம், கரட்டாங்காடு, திருப்பூர். குடும்ப கூட்டு வேல் வழிபாடு - மாலை, 6:00 மணி. ஏற்பாடு: ஹிந்துஅன்னையர் முன்னணி.
n ஸ்ரீ சிருங்கேரி சங்கரமடம், அவிநாசி ரோடு, திருப்பூர். மஹா மங்களஹாரதி - காலை, 11:30 முதல், இரவு, 8:30 மணி வரை.
தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாலிபாளையம், திருப்பூர். மாலை, 5:00 முதல், 7:00 மணி வரை. பங்கேற்பு: சிவ சண்முகம். ஏற்பாடு: கொங்கு மண்டலம் ஆடல்வல்லான் அறக்கட்டளை.
n பொது n ஆர்ப்பாட்டம் நில உரிமை, வீட்டுமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி.
என்.எஸ்.எஸ். முகாம் பாப்பம்பாளையம் மற்றும் தாலிகட்டிபாளையம், ஊத்துக்குளி. பள்ளி துாய்மை பணி, கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில் உளவாரப்பணி - காலை, 10:00 மணி. பங்கேற்பு: கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி.
n கோடங்கிபாளையம், பல்லடம். போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - காலை, 10:00 மணி. கருத்தரங்கம் - மாலை, 6:00 மணி. பங்கேற்பு: லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளி.
n நகராட்சி நடுநிலைப்பள்ளி, முத்துப்புதுார். போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - காலை, 10:00 மணி. கருத்தரங்கம் - மாலை, 4:00 மணி. பங்கேற்பு: கே.எஸ்.சி., மாநகராட்சி பள்ளி.
n திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம். வளாகத்தை சுத்தம் செய்தல் - காலை, 10:00 மணி. யோகாவின் நன்மைகள் குறித்து கருத்தரங்கம் - இரவு, 7:00 மணி. பங்கேற்பு: பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.
மனவளக்கலை யோகா எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை. பெண்கள் - காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.