sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக...: திருப்பூர்

/

இன்று இனிதாக...: திருப்பூர்

இன்று இனிதாக...: திருப்பூர்

இன்று இனிதாக...: திருப்பூர்


ADDED : ஆக 23, 2025 12:27 AM

Google News

ADDED : ஆக 23, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n சனிக்கிழமை வழிபாடு முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவில், அலகுமலை. கார்யசித்தி ஆஞ்சநேயர் அபிேஷக வழிபாடு. காலை, 10:30 மணி. அன்னதானம், 12:00 மணி.

n பொது n ஸ்கூட்டர் வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 10:30 மணி. சாதனை மலர் வெளியீடு, காலை, 11:00 மணி. பங்கேற்பு: அமைச்சர் சாமிநாதன்.

l நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, யானை மேல் அழகிய அம்மன் கோவில் திருமண மண்டபம், வீரசோழபுரம், வெள்ளகோவில். காலை, 9:00 மணி.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஊத்துக்குளி தாலுகா - உப்பு குலத்தார் சமூக நல அறக்கட்டளை, ஆலம்பாளையம், ஊத்துக்குளி. காலை, 10:00 மணி. அவிநாசி நகராட்சி - குலாலர் திருமண மண்டபம், மேற்கு ரத வீதி, அவிநாசி.காலை, 10:00 மணி.

l வெள்ளகோவில் நகராட்சி - ராசி மஹால், உப்புப்பாளையம் ரோடு, வெள்ளகோவில். காலை, 10:00 மணி.

l திருப்பூர் மாநகராட்சி - 4வது மண்டலம், லட் சுமி கல்யாண மண்டபம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.

மனவளக்கலை யோகா பயிற்சி எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை; காலை, 10:30 முதல், 1:00 மணி வரை.






      Dinamalar
      Follow us