sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று இனிதாக (திருப்பூர்)

/

 இன்று இனிதாக (திருப்பூர்)

 இன்று இனிதாக (திருப்பூர்)

 இன்று இனிதாக (திருப்பூர்)


ADDED : நவ 16, 2025 12:34 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் தொடர் முற்றும் ஓதுதல் பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாதசுவாமி கோவில் வளாகம், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருப்பூர் சைவ சித்தாந்த சபை. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

பொது ரத்ததான முகாம் ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள், திருப்பூர் அரசு மருத்துவமனை. காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை.

நகைச்சுவை நிகழ்ச்சி சிரிப்போம் சிந்திப்போம் சி(ரி)றப்பு விழா, ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட். 'மகிழ்ச்சி எனும் மத்தாப்பு' எனும் தலைப்பில், கோவை சாந்தாமணி - மாலை 5:00 மணி. 'வாழ்க்கையை கொண்டாடுவோம்' எனும் தலைப்பில் காரைக்குடி ராகவேந்திரன் - மாலை 6:00 மணி.

புகைப்பட கண்காட்சி இந்தியாவின் பறவை மனிதர் சலீம்அலி பிறந்த நாள் சிறப்பு பறவைகள் புகைப்பட கண்காட்சி, கதைகள் பேசும் படங்கள் நிகழ்ச்சி, முருகப்பா பார்ம்ஸ், அவிநாசி. ஏற்பாடு: திருப்பூர் இயற்கை கழகம். மாலை 5:00 மணி முதல்.

செயற்கை அவயம் அளவீடு முகாம் செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் டி.ஜே. பார்க், ரேவதி அரிசி ஆலை பஸ் ஸ்டாப், பல்லவராயன் பாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் மாற்றுத்தினாளிகள் நலம் விரும்பும் தேசிய அமைப்பு. காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை.

மகாசபை கூட்டம் 31ம் ஆண்டு மகாசபை கூட்டம், டி.என்.கே. வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பொன்கோவில் நகர், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: குலாலா கல்வி அறக்கட்டளை. காலை 10:31 மணி.

விற்பனை மேளா 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விற்பனை மேளா, மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, புஷ்பா ஸ்டாப் ரவுண்டானா அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கூட்டுறவுத்துறை. காலை 10:00 மணி.

விழிப்புணர்வு முகாம் இலவச ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம், சன்மார்க்க சங்கம், கருவம்பாளையம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இயற்கை நலச்சங்கம். காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

ஆர்ப்பாட்டம் இனாம் நில உரிமையை பாதுகாத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பஸ் ஸ்டாப், குப்புச்சிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 9:00 மணி.

ஆலோசனை கூட்டம் விவேகானந்தர் ஜெயந்தி விழா, தேசிய இளைஞர் தின விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், ஸ்ரீ விவேகானந்த சேவாலயம், திருமுருகன்பூண்டி. மாலை 5:00 மணி.

யோகா தியான பயிற்சி ஸ்ரீ ராம்சந்திரா மிஷன், ஹார்ட்புல்னெஸ் தியான மையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர். எளிமையான யோகா, தியான பயிற்சி - காலை 6:00 முதல் 7:30 மணி.

இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us