ADDED : ஏப் 30, 2025 05:21 AM
ஆன்மிகம்
தேர் வெள்ளோட்ட விழா
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம் மன், சுப்ரமணிய சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர். விநாயகர் வழிபாடு, புண்யாக வாசனம், இரண்டாம் கால யாக பூஜை, புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் - காலை, 6:00 முதல், 7:25 மணி வரை. மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் - காலை, 9:00 முதல், 10:00 மணி வரை. புதிய திருத்தேர் வெள்ளோட்டம் - மாலை, 4:00 மணி. கலை நிகழ்ச்சி - மாலை, 4:00 மணி முதல்.
சித்திரை தேர்த்திருவிழா
கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. கிராம சாந்தி - இரவு, 11:00 மணி.
கும்பாபிஷேக விழா
காம்பிலியம்மன் கோவில், வே.கள்ளிபாளையம், பல்லடம். திருப்பள்ளி எழுச்சி - காலை, 5:00 மணி. நான்காம் கால வேள்வி - காலை, 7:00 மணி. திருமுறை விண்ணப்பம் - காலை, 8:15 மணி. திருக்குடங்கள் புறப்பாடு - காலை, 9:00 மணி. கும்பாபிஷேகம் - காலை, 9:30 மணி முதல். சிறப்பு அலங்காரம், அபிஷேகம் - காலை, 10:00 மணி முதல்.
பகவத் கீதை
தொடர் சொற்பொழிவு
பழனியப்பா பள்ளி வளாகம், மாமரத்தோட்டம், கச்சேரி வீதி, அவிநாசி. பங்கேற்பு: ஸ்வாமினி மஹாத்மாநந்த சரஸ்வதி. மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை.
பாலாலயம்
ஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் பூஜை - காலை, 6:00 முதல், 7:25 மணிக்குள்.
பொங்கல் விழா
அழகு நாச்சியம்மன் கோவில், கங்கவர் வீதி, அவிநாசி. பொங்கல் வைத்தல், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், திருவீதியுலா - காலை, 9:00 மணி முதல். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் - காலை, 10:00 மணி முதல்.
l மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிபுதுார், அவிநாசி. படைக்கலம் எடுத்தல் - இரவு, 12:00 மணி, அம்மை அழைத்தல் - இரவு, 1:00 மணி.
l மாரியம்மன் கோவில், கண்ணபுரம், பச்சாபாளையம், வெள்ளகோவில். கம்பம் போடுதல் - இரவு, 8:00 மணி.
l ஸ்ரீ அழகுநாயச்சியம்மன் கேகாவில், நல்லுார்பாளையம், வதம்பச்சேரி. மாவிளக்கு எடுத்தல் - காலை, 6:00 மணி, பொங்கல் வைத்தல் - காலை, 10:00 மணி, சிறப்பு வழிபாடு - மதியம், 12:00 மணி, பூவோடு எடுத்தல் - மாலை, 4:00 மணி.
l கவுமாரியம்மன், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ சந்தன கருப்பன், ஸ்ரீ பாலமுருகன் கோவில், கொடிகம்பம், திருப்பூர். சக்தி விநாயர் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்து வருதல் - மாலை, 5:00 மணி.
l மகா மாரியம்மன் கோவில், கைகாட்டிபுதுார், அவிநாசி. படைக்கலம் எடுத்தல் - இரவு, 12:00 மணி, அம்மை அழைத்தல் - இரவு, 1:00 மணி.
l ஸ்ரீ சித்தி விநாயகர், கருப்பராயன், கன்னிமார் சுவாமி கோவில், அனுப்பர்பாளையம் புதுார், திருப்பூர். மாவிளக்கு, பொங்கல் - காலை, 6:00 மணி முதல்.
அட்சயதிருதி
சிறப்பு ஹோமம்
ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டன், திருப்பூர். ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் - காலை, 9:00 முதல், 11:30 மணி வரை.
n பொது n
காத்திருப்பு போராட்டம்
கல்குவாரி முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு, திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
காது பரிசோதனை
இலவச முகாம்
இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், என்.ஏ.சி., ஹியரிங் எய்ட்ஸ் சென்டர், கே.கே., டவர்ஸ் பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.
சிறப்பு யோகா வகுப்பு
பத்மாவதிபுரம் சிங்காரவேலன் நகர் அறிவுத்திருகோவில், திருப்பூர். காலை, 6:00 முதல், 8:00 மணி வரை.