sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : ஜூலை 24, 2025 11:26 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆடிக்குண்டம் திருவிழா

செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வருதல், சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் - மாலை, 6:00 மணி.

ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரசுவாமி கோவில், திருப்பூர். அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை - காலை, 10:30 மணி, பொன் ஊஞ்சல் வைபவம் - மாலை, 6:30 மணி.

* ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை, திருப்பூர். மங்கள இசை - மாலை, 5:00 மணி, ஆதி கைலாசநாதர் அபிஷேகம் - மாலை, 5:30 மணி, அம்பாள் அபிஷேகம் - மாலை, 6:00 மணி, ரோஸ் அரளிப்பூ - மாலை, 6:30 மணி, வடுக பூஜை - மாலை, 7:00 மணி, லலிதா திரிசதி அர்ச்சனை - இரவு, 7:15 மணி, மஹா தீபாராதனை - இரவு, 7:30 மணி, அன்னதானம் - இரவு, 8:00 மணி.

ஜோதி வழிபாடு

ஆடி மாத பூசத்தையொட்டி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல், திருவருள் ஜோதிட கல்வி மையம், ஓம் சக்தி கோவில் அருகில், திருப்பூர். மதியம், 12:00 மணி.

மண்டலபூஜை

ஸ்ரீ அய்யப்ன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். காலை, 6:00 மணி.

ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தண்ணீர் பந்தல், சின்னாண்டிபாளையம் பிரிவு, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 6:30 மணி.

ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செந்தில் ஆண்டவர், ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், சுக்கம்பாளையம், பல்லடம். காலை, 6:30 மணி.

ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பணசாமி, ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில், முத்தணம்பாளையம், திருப்பூர். காலை, 7:00 மணி.

பொது

விவசாயிகள் குறைகேட்பு

மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 மணி.

பேரவை துவக்க விழா

குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.

விழிப்புணர்வு

சமரச மைய விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம், மாவட்ட கோர்ட் வளாகம், திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சமரச மையம். காலை, 10:00 மணி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தேஜஸ் மஹால் - உடுமலை, ஸ்ரீபதி மஹால் - கிருஷ்ணாபுரம் பிரிவு, பல்லடம், ஊராட்சி அலுவலகம் - மைவாடி, குப்புச்சிபாளையம் அரசுபணியாளர் நகர், அன்னமார் கோவில் திருமண மண்டபம் - தொரவலுார், குமரன் மஹால் - கீரனுார். காலை, 10:00 மணி.

யோகா பயிற்சி

எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். காலை, 5:15 முதல், 7:30 மணி வரை, பெண்களுக்கு காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை.

அறிவுத்திருகோவில் அக்ரஹாரப்புத்துார், மங்கலம். காலை, 5:30 முதல், 7:30 மற்றும் 10:30 முதல், 12:30 மணி வரை.

திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, ஆலங்காடு, கருவம்பாளையம், திருப்பூர். காலை, 6:00 முதல், 8:00 மணி வரை.

காது பரிசோதனை முகாம்

இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ஹெச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், க.எண்., 2 தரைத்தளம், ஜே.கே., டவர்ஸ், பின்னி காம்பவுண்ட் ரோடு, மாநகராட்சி பூங்கா எதிரில், திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.

விளையாட்டு

வடக்கு குறுமைய விளையாட்டு போட்டி. கால்பந்து - மைக்ரோஸ் கிட்ஸ் பள்ளி, டென்னிஸ் - திருப்பூர் கிளப். காலை, 9:30 மணி.

* தெற்கு குறுமைய விளையாட்டு போட்டி. கபடி மற்றும் ஹேண்ட் போட்டி - நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம். காலை, 9:30 மணி.






      Dinamalar
      Follow us