நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
சிறப்பு பஜனை
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவியாசராஜர் பஜனை மடம், அவிநாசி. மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை, அவிநாசி.
பொது
உலக தாய்ப்பால் வாரவிழா
ஆரம்ப சுகாதார நிலையம், பல்லடம். காலை, 10:00 மணி.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
காலை, 9:30 மணி முதல், மாலை, 3:00 வரை.
வெள்ளகோவில் நகராட்சி - ஜெ.கே.கே., மஹால், வெள்ளகோவில்,
* அவிநாசி ஒன்றியம் - சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், சேவூர்.
* ஊத்துக்குளி ஒன்றியம் - சமுதாயக்கூடம், சப்பட்டை நாயக்கன்பாளையம்.
மருத்துவ முகாம்
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம், புனித அமலா அன்னை மகளிர் உயர்நிலைப்பள்ளி, வெள்ளகோவில். காலை, 9:00 மணி முதல், 4:00 மணி வரை.

