sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : செப் 03, 2025 11:46 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

கும்பாபிஷேக விழா ஸ்ரீ ராஜ கணபதி, மாகாளியம்மன், வரதராஜ பெருமாள் கோவில்கள், மங்கலம் ரோடு, அக்ரஹாரபுத்துார், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, சோம பூஜை, ரக் ஷாபந்தனம் - அதிகாலை 5:30 மணி; திரவ்யாகுதி, பூர்ணாகுதி - காலை 6:30 மணி; கலசங்கள் புறப்பாடு, கோபுரங்கள் கும்பாபிஷேகம் - காலை 8:00 மணி; ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் - காலை 8:15 மணி; வரதராஜ பெருமாள் கும்பாபிஷேகம் - காலை 8:15 முதல் 8:35 மணி வரை; மாகாளியம்மன் கும்பாபிஷேகம் - காலை 8:35 முதல் 8:59 மணி வரை; மஹா அபிஷேகம் - காலை 10:00 மணி; சர்வ தரிசனம், தீபாராதனை - காலை 11:00 மணி.

n ஸ்ரீ அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், போயம்பாளையம் கிழக்கு, தொட்டிபாளையம் 7வது வார்டு, என்.ஜி.ஆர்.கார்டன், லட்சுமி நகர், திருப்பூர். நான்காம் கால ஹோமம், பூர்ணாகுதி, கலசங்கள் புறப்பாடு - காலை 6:00 மணி; மஹா கும்பாபிஷேகம் - காலை 10:45 மணி.

n பழனி ஆண்டவர், சக்தி மாரியம்மன், அண்ணாமலையார் கோவில், காங்கயம் ரோடு, வள்ளியம்மை நகர், ராக்கியாபாளையம் பிரிவு, திருப்பூர். காலை 9:00 மணி.

கோவில் ஆண்டுவிழா பெரியநாச்சி அம்மன் கோவில், பழங்கரை, அவிநாசி. திருப்பள்ளி எழுச்சி - காலை 6:00 மணி; வேள்வி தொடக்கம் - காலை 6:30 மணி; திருமுறை விண்ணப்பம் - காலை 8:30 மணி; பாலக்கால் நடுதல் - காலை 9:00 மணி; மஞ்சள் நீர் அபிஷேகம் காலை 11:00 மணி; பேரொளி வழிபாடு - மதியம் 12:00 மணி.

n ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம் பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் கோவில். விக்னேஷ்வரா பூஜை, கலச பூஜை, முதல் கால யாக சாலை பூஜை. மாலை 4:30 மணி.

அன்னை மரியா பிறப்பு பெருவிழா புனித கத்ரீனம்மாள் சர்ச், குமரன் ரோடு, திருப்பூர். அன்னையும் பரிந்துரையும் தலைப்பில் செபமாலை. மாலை 5:30 மணி.

மண்டல பூஜை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம். காலை 10:00 மணி.

n பொது n ஆசிரியர் தினவிழா குமரன் மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் சமுதாயக்கூடம், பாரதி புரம், திருப்பூர். பஞ்சாயத்து அலுவலகம், குறிச்சி, ஊத்துக்குளி. மாணிக்கவாசகர் அரங்கம், திருமுருகன்பூண்டி. காலை 9:30 மணி.

n விளையாட்டு n முதல்வர் கோப்பை விளையாட்டு கோவை மண்டல அளவில் ஜூடோ போட்டி. எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டரங்கம், திருப்பூர். காலை 9:30 மணி.






      Dinamalar
      Follow us