தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  

திருப்பூர் மாவட்டம் இனிதாக  


UPDATED : ஆக 09, 2026 07:32 PM

ADDED : ஆக 09, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2026 07:32 PM ADDED : ஆக 09, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பிரதோஷ பூஜை

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர்.

ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர்.

ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார், காங்கயம் ரோடு, திருப்பூர்.

நீலகண்டீஸ்வரர், திருநீலகண்டபுரம், திருப்பூர்.

அருணாச்சலேஸ்வரர் கோவில், லட்சுமி நகர், திருப்பூர்.

உத்தமலிங்கேஸ்வரர் கோவில், பெருமாநல்லுார்.

ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், தொரவலுார். சோழீஸ்வரர் கோவில், சாமளாபுரம்.

ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் - மாலை 4:30 மணி. அலங்காரம் - மாலை 5:00 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

பொது

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:30 மணி.

துார்வாரும் பணி துவக்க விழா

நல்லாறு துார்வாரும் பணி துவக்க விழா, பூண்டி பாலம் அருகில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: நல்லாறு பாதுகாப்பு இயக்கம், அனைத்து ரோட்டரி சங்கங்கள். காலை 9:30 மணி.

நடைபயணம் துவக்கம்

சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி நடைபயணம் துவக்கம், குமரானந்தபுரம், 60 அடி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இந்திய கம்யூ. கட்சி. மாலை 4:30 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

விளையாட்டு

மாவட்ட நீச்சல்

ட்ரிக் அகாடமி, 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 9:00 மணி.

மாவட்ட டேக்வாண்டோ

நிப்ட்-டீ கல்லுாரி, முதலிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us