n ஆன்மிகம் n
கஞ்சி கலய ஊர்வலம்
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், ஒம்சக்தி கோவில் வீதி, பிரிட்ஜ்வே காலனி விரிவு, திருப்பூர். சிறப்பு அபிேஷகம் - அதிகாலை 4:00 மணி. ஸ்ரீ கருப்ப ராயன் கோவிலில் இருந்து கஞ்சி கலய ஊர்வலம் - காலை 8:30 மணி.
தொடர் பிரார்த்தனை
உலக அமைதிக்காக சர்வ சமய தொடர் பிரார்த்தனை, ஹார்ட்புல்னெஸ் தியான மையம், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை.
மண்டல பூஜை
ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். கோ பூஜை - காலை, 6:30 மணி. விநாயகர், பரிவார மூர்த்தி அபிேஷகம், அம்பாள் ேஹாமம், அபிேஷகம் - காலை 6:45 முதல், 8:30 மணி வரை. உச்சிகால பூஜை - மதியம் 12:00 மணி. லலிதா சகஸ்ரநாமம் - மாலை 6:30 மணி.
n ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.
n ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். மாலை, 6:00 மணி.
n ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.
500வது மாத உழவாரப்பணி
அவிநாசி லிங்கேஸ் வரர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: விஜயமங்கலம் கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டம், அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
திருவாசகம் விளக்க உரை
சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை.
தொடர் முற்றோதுதல்
பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n
இலவச கண் சிகிச்சை முகாம்
பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு, இலவச கண் சிகிச்சை முகாம், வரப்பாளையம் துவக்கப்பள்ளி, தொப்பம்பட்டி, தாராபுரம். ஏற்பாடு: பா.ஜ., காலை 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
புத்தக வெளியீட்டு விழா
'சிந்தனைக்கடல்' எனும் தலைப்பில், புத்தக வெளியீட்டு விழா, ரமணாஸ் ஓட்டல், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பொது நுாலகத்துறை வாசகர் வட்டம், மக்கள் மாமன்றம், தமிழ்ச்சங்கம். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை 9:30 மணி.
பனை விதை நடும் விழா
பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு, பனை விதை நடும் விழா, இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில், சாலைப்பாளையம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். காலை 8:00 மணி.
ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி
ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ பிறந்த நாளை முன்னிட்டு, ரத்த தான முகாம், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருப்பூர். ஏற்பாடு: கோவை மண்டல இளைஞரணி. காலை 9:00 மணி.
n அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: லியோ லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் யங் அன்செர்ஸ். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
ரத்த தான முகாம்
நல்லதாய் திருமண மண்டபம், முத்துார், வெள்ளகோவில். ஏற்பாடு: மகாத்மா நற்பணி மன்ற அறக்கட்டளை, ஸ்ரீ அண்ணாமலையார் தொழில் நிறுவனங்கள். காலை 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை.
மருத்துவ ஆலோசனை முகாம்
மகப்பேறு, கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல ஆலோசனை முகாம், மாதேஸ்வரி மெடிக்கல் சென்டர், முத்துசெட்டிபாளையம் மெயின் ரோடு, அவிநாசி. காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
n மூட்டு தண்டு வட அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம், ரேவதி மெடிக்கல் சென்டர், குமார்நகர், திருப்பூர். காலை 10:00 மணி முதல்.
பொதுக்கூட்டம்
விஸ்வகர்மா ஜெயந்தி, தேசிய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஊர்வலம், குமரன் சிலை அருகில் துவங்கி, அரிசி கடை வீதி வரை - மாலை 4:00 மணி. பொதுக்கூட்டம், அரிசி கடை வீதி, பெருமாள் கோவில் அருகில், திருப்பூர். ஏற்பாடு: பாரதிய மஸ்துார் சங்கம். மாலை 6:00 மணி.
n முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நெய்க்காரன்பாளையம், ஆலம்பாடி, காங்கயம். ஏற்பாடு: அ.தி.மு.க., மாலை 5:00 மணி.
n விளையாட்டு n
கபடி போட்டி
மாநில கபடி போட்டி, மணிவேல் மஹால், பழைய பொள்ளாச்சி ரோடு, அலங்கார் தியேட்டர் அருகில், பல்லடம். ஏற்பாடு: பி.ஜி., கபடி விளையாட்டு கழகம், பல்லடம் தமிழ்ச்சங்கம். காலை, 9:00 முதல் இரவு, 11:00 மணி வரை.