ADDED : நவ 16, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை
நேதாஜி அப்பேரல் பார்க் துணை மின்நிலையம்
பெரியாயிபாளையம், பரமசிவம்பாளையம், பள்ளிபாளையம், பச்சாம்பாளையம் மற்றும் குப்பாண்டம்பாளையம் பகுதிகள்.
வஞ்சிபாளையம் துணை மின்நிலையம்
வஞ்சிபாளையம், முருகம்பாளையம், ராக்கியாபாளையம், கோதபாளையம் மற்றும் செம்மாண்டம்பாளையம் பகுதிகள்.
