ADDED : டிச 08, 2025 05:23 AM
n ஆன்மிகம் n மண்டல பூஜை விழா 66ம் ஆண்டு மண்டல பூஜை விழா. ஸ்ரீஅய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ஹோமம் - காலை 5:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை 10:00 மணி. பறையெடுப்பு - இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை கார்த்திகை சோமவார பூஜை, 108 சங்காபிேஷக பூஜை. பெரியநாயகி அம்மன் ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை. மாலை 6:30 மணி.
n பொது n ஸவர்ண ப்ராஷன முகாம் தங்க பஸ்மம், தேன், மூலிகை மருந்துகளால் செய்த சொட்டு மருந்து வழங்கல். ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் பள்ளி, அம்மாபாளையம், திருப்பூர். காலை 10:00 முதல் 2:00 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. கண் பரிசோதனை முகாம். ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்க வளாகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 6:30 முதல் 11:30 மணி, மாலை 6:30 முதல் 8:00 மணி வரை.
ஆர்ப்பாட்டம் தொழிலாளருக்கு எதிரான சட்டம் அமல்படுத்தக்கூடாது என்று இ.கம்யூ. மா.கம்யூ. உள்ளிட்ட கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். மாலை 5:00 மணி.
குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி.
யோகா பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி. குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். காலை 6:00 முதல் 8:30 மணி, காலை 10:30 முதல் 1:00 மணி, மாலை 6:00 முதல் 8:30 மணி வரை.
n மனவளக்கலை யோகா. எம்.கே.ஜி. நகர் மன வளக்கலை யோகா தவமையம், எம்.கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். ஆண்கள்: அதிகாலை 5:15 முதல் 7:30 மணி வரை. பெண்கள்: காலை 10:30 முதல் 1:00 மணி வரை.

