நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உழவர் சந்தைக்கு, 13 டன் தக்காளி வரும்; நேற்று, 11 டன் தான் வந்தது. வடக்கு உழவர் சந்தையில் வரத்து, நான்கு டன்னாக குறைந்தது. தெற்கில் 28 ரூபாய்க்கு விற்ற தக்காளி கிலோ 35 ரூபாயானது. வடக்கில், கிலோ, 35 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக உயர்ந்தது. இரண்டாம் தரம் தக்காளி 32 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 28 கிலோ எடை கொண்ட பெரிய கூடை, 1,100 ரூபாய்க்கும், 14 கிலோ எடை கொண்ட சிறிய கூடை, 560 ரூபாய்க்கு விற்றது.