ADDED : ஏப் 09, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; மூத்த காங்., தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல்லடம் நகர காங்., கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்லடம் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். குமரி அனந்தன் படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.