நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஆர்.கே.பி., நகரை சேர்ந்தவர் பிருந்தாதேவி, 33.
இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். வீடு அருகே சென்ற போது, பின்னால் டூவீலரில் வந்த ஒருவர், பிருந்தாதேவியிடம் விலாசம் கேட்பது போல் பேசி, கழுத்தில் அணிந்திருந்த, 7.5 சவரன் நகையை பறித்து சென்றார். புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.