தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : அக் 27, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெள்ளகோவில்: வெள்ளகோவில், சக்திபாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், 45; கட்டடத் தொழிலாளி; மதுப்பழக்கத்தால் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்டில் மயங்கிக் கிடந்த அவர், நேற்று காலை இறந்து கிடந்தது தெரியவந்தது; வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாராபுரம், சின்னக்கம்பட்டியைச் சேர்ந்த மணி, 70; நான்கு ஆண்டுகளாக சிவன்மலை பகுதியில் வசித்து வந்தார். ரேஷன் கடை முன் படுத்திருந்த அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்; காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us