sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜெயந்தி விழாவில் யாக பூஜைகள்

/

ஜெயந்தி விழாவில் யாக பூஜைகள்

ஜெயந்தி விழாவில் யாக பூஜைகள்

ஜெயந்தி விழாவில் யாக பூஜைகள்


ADDED : செப் 16, 2025 09:57 PM

Google News

ADDED : செப் 16, 2025 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில், ஸ்ரீ விஸ்வகர்ம சமூக நலச்சங்கம் சார்பில், இன்று ஸ்ரீ விஸ்வகர்மா அவதார ஜெயந்தி விழா ராமய்யர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

விழா காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்குகிறது. 9:30 மணிக்கு, வேதபாராயணம், விஸ்வகர்ம கொடியேற்றுதல், விக்னேஸ்வர பூஜை, விஸ்வ காயத்ரி ஆவாஹனம், ஸ்ரீ மகா விஸ்வகர்ம விஸ்வ சித்தியாகமும், 12:30 மணிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us