நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்; பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆறுச்சாமி மகள் காயத்ரி, 24; காயத்ரிக்கு பழநியைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் நான்கு ஆண்டுகள் முன் திருமணம் நடந்தது.
மூன்று வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக காயத்ரி இரண்டாண்டாக, கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், அவர் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.