sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவண்ணாமலை

/

கார் மோதி மாஜி பஞ்., தலைவர் பலி

/

கார் மோதி மாஜி பஞ்., தலைவர் பலி

கார் மோதி மாஜி பஞ்., தலைவர் பலி

கார் மோதி மாஜி பஞ்., தலைவர் பலி


ADDED : நவ 05, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 05, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குன்னத்துாரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 85; மாஜி பஞ்., தலைவர். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பெற, ஆரணி சைதாப்பேட்டைக்கு டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று காலை, 10:00 மணியளவில் சென்றார்.

பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆரணி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us