sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

 ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

/

 ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

 ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்

 ரூ.4 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்


ADDED : நவ 24, 2025 12:34 AM

Google News

ADDED : நவ 24, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: விமானத்தில் திருச்சிக்கு கடத்தி வந்த, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, 'ஏர் இந்தியா' விமானத்தில் திருச்சி வந்த பயணியரை, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவரிடம், 4 கிலோ 'ஹைட்ரோ போனிக்' எனும் உயர் ரக கஞ்சா இருந்தது தெரிந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஹமீது, 24, என்பவரிடம் விசாரிக்கின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு, 4 கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us