ADDED : செப் 03, 2026 12:22 AM
அ நிறம் | அளவு
திருச்சி: 'செப்டிக் டேங்க்' சுத்தம் செய்த முகேஷ் குமார், 32, கணேஷ்குமார், 39, ஆகிய இருவர், விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, வடுகர்பேட் டையை சேர்ந்த சீனிவாசன் வீட்டில், 10 பேர் தங்கினர்.
அதில், வட மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார், கும்பகோண த்தை சேர்ந்த கணேஷ்குமார் ஆகியோர், நேற்று அந்த வீட்டின் செப்டிக் டேங்கை சுத் தம் செய்தபோது, விஷ வாயு தாக்கியதில், இருவரும் உயிரிழந்தனர்.
கல்லக்குடி போலீசார், லால்குடி தீயணைப்பு துறையினர் உதவியுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
