தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/வேலூர்/வாகனம் மோதி விபத்து மாணவர் உயிரிழப்பு

வாகனம் மோதி விபத்து மாணவர் உயிரிழப்பு

வாகனம் மோதி விபத்து மாணவர் உயிரிழப்பு


ADDED : நவ 05, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்: வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில், மாணவர் நசீல், 17, உயிரிழந்தார்

வேலுார், சத்துவாச்சாரி காந்திநகரில் உள்ள பெங்களூர் -–- சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது, பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதற்க்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (நவ.,5) சென்னையை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, திடீரென பிரேக் அடித்துள்ளது.

இதில், பின்னால் வந்த வேலுார் மாநகராட்சியின் அரசு வாகனம், கார், டாட்டா ஏஸ், லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி, விபத்து ஏற்பட்டது. டாட்டா ஏஸ் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து வந்த வேலுாரை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவரான நசீல், துாக்கி வீசப்பட்டு இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி உயிரிழந்தார். இதில், மூன்று பேர் காயம் அடைந்தனர்.

சத்துவாச்சாரி போலீசார், வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us