sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாசவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

/

வாசவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வாசவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வாசவி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜூலை 15, 2011 01:05 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு திவ்யநாம பஜனை, பரத நாட்டியமும் நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை கணேஷ் குருக்கள் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அரசு கொறடா மோகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அரசு, வணிகர் பேரவை முத்துகருப்பன், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.

விழா ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.










      Dinamalar
      Follow us