sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

/

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

மாணவர்களுக்கு யோகா பயிற்சி


ADDED : ஜூலை 14, 2011 12:06 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் புனித அன்னாள் பள்ளி மாணவர்களுக்கு மனவளக் கலை அறக்கட்டளை சார்பில் யோகா பயிற்சி நடந்தது.

திண்டிவனம் புனித அன்னாள் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜேந்திரம் தலைமை தாங்கினார். ஏழு நாட்கள் தினமும் ஒரு மணிநேரம் பயிற்சியளிக்கப்படுகிறது. திண்டிவனம் மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் ஆசைத்தம்பி, செயலர் ஜெகன்நாதன், அறங்காவலர் நடராஜன் பயிற்சியளித்தனர்.










      Dinamalar
      Follow us