sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஒலக்கூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு

/

ஒலக்கூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு

ஒலக்கூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு

ஒலக்கூர் ஒன்றியத்தில் அதிகாரிகள் கலந்தாய்வு


ADDED : ஜூலை 15, 2011 01:05 AM

Google News

ADDED : ஜூலை 15, 2011 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : ஒலக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் அரசு வளர்ச்சிப் பணிகள் குறித்த அதிகாரிகள் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது.

மயிலம் எம்.எல்.ஏ., நாகராஜன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் ரவிச்சந்திரன், மைதிலி முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., ஆனந்ததாஸ், வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் நாகராஜன் எம்.எல்.ஏ.,பேசியதாவது: முதல்வர் ஜெ.,வின் திட்டங்கள் அனைத்து கிராம மக்களுக்கும் முழுயாக சென்று சேரவேண்டும். எம்.எல்.ஏ., என்பதற்காக ஏதோ பெரிய ஆள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. நான் உங்களில் ஒருவன்தான், என்றும் எளிமையானவனாக மக்கள் நலனுக்காக பணியாற்றுவேன். அர சின் திட்டங்களை ஏழை, எளிய மக்களிடம் அதிகாரிகள் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு நாகராஜன் எம்.எல்.ஏ., பேசினார்.










      Dinamalar
      Follow us