sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்கு

/

விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்கு

விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்கு

விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்கு


ADDED : அக் 07, 2011 01:29 AM

Google News

ADDED : அக் 07, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : முட்டத்தூர் பகுதியில் நேற்று முன் தினம் கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் சங்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஷேக் காதர் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

கிராமத்தில் உள்ள பொது சுவற்றில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் முகிலன், ஏழுமலை தேர்தல் விளம் பரம் எழுதி இருந்தனர். இருவர் மீதும் தேர்தல் விதி மீறல் சட்டத்தில் போலீசார் வழக்கு பதிந்தனர்.மேல்மலையனூரில் மின் கம்பத்தில் தேர்தல் விளம்பர டிஜிட்டல் பேனர் கட்டியிருந்த வேட்பாளர்கள் சேகர், சுரேஷ், ரமேஷ், உண்ணாமலை மீது வளத்தி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us