sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டணத்தில் திருக்கல்யாண உற்சவம்

/

பட்டணத்தில் திருக்கல்யாண உற்சவம்

பட்டணத்தில் திருக்கல்யாண உற்சவம்

பட்டணத்தில் திருக்கல்யாண உற்சவம்


ADDED : ஜூலை 16, 2011 02:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2011 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:பட்டணம் கிராமத்தில் சிவ பார்வதி திருக்கல்யாண விழா நடந்தது.திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக ஐந்தாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிறுவன தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். முன்னதாக கோமாதா பூஜையும், சிவலிங்கத்திற்கு மகா தீபாராதனையும் செய்து வைத்தார். தொடர்ந்து சிவ சக்தி திருக்கல்யாண வைபவம் நடந்தது.தொடர்ந்து அகண்டத் திருவிளக்கு ஏற்றி வழிபாடு மற்றும் மகளிர் மன்றத்தின் சார்பில் திருவிளக்கு பூஜையும் நடந்தது.






      Dinamalar
      Follow us