sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபட் திருட்டு

/

மொபட் திருட்டு

மொபட் திருட்டு

மொபட் திருட்டு


ADDED : ஜூலை 14, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலிய பெருமாள் (60).

இவர் கடந்த 3 ம் தேதி மாலை தனது மொபட்டை மேம்பாலம் கீழ் உள்ள மளிகை கடை முன்பு நிறுத்தினார். பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும் போது மொபட்டை காணவில்லை. அதன் மதிப்பு 12 ஆயிரம் ரூபாய். திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us