/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 16, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
வல்லம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.,மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், முன்னாள் தி.மு.க.,தொண்டரணி தமிழ்ச்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வி.சி.,கட்சி சீனு உள்ளிட்ட 25க்கு மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, நேற்று காலை திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

