/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு
/
பா.ம.க.,வினர் 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 06, 2025 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : அனுமதியின்றி பேனர் வைத்த பா.ம.க., வினர் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கோலியனுார் பஸ் நிறுத்தத்தில், கோவில் விழாவிற்காக, பா.ம.க., வினர் பேனர் வைத்துள்ளனர். இது போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளதாக, கோலியனுார் வி.ஏ.ஓ., ரமேஷ், போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில், பா.ம.க., ஒன்றிய செயலாளர் ஞானவேல், சக்திவேல், கணபதி, அஜய் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.