நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தாமரைக்குளம் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு கஞ்சா விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் தேவா, 25; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.