/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பிரசாரம்

ADDED : ஜூலை 07, 2024 04:14 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தொகுதி கெடார் கிராமத்தில் நேற்று மாலை திமுக வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ் உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:
விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள அடிப்படை பிரசனைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல வளர்ச்சி திட்ட பணிகளை செய்திட, வரும் 10 ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் சிவாவிற்கு உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.
இதில் லட்சுமணன் எம். எல். ஏ., சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார்,ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா, காரம்பாக்கம் கணபதி சோழிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பல பங்கேற்றனர்.