/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது பார்வையாளர்கள் நியமனம் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
/
பொது பார்வையாளர்கள் நியமனம் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
பொது பார்வையாளர்கள் நியமனம் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
பொது பார்வையாளர்கள் நியமனம் புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 06:50 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி செய்திக்குறிப்பு:
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தொகுதி தேர்தல் பணிகளை பார்வையிட பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளது.
தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர்களின் மொபைல் போனில் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அமித்சிங் பன்சால் 7200499411, தேர்தல் செலவின பார்வையாளர் மனிஷ்குமார் மீனா 8122481840, காவல்துறை பார்வையாளர் அஜய்குமார் பாண்டே 6374719619 ஆகிய எண்களில் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.