/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணாதுரை பிறந்த நாள் விழாதிண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
/
அண்ணாதுரை பிறந்த நாள் விழாதிண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
அண்ணாதுரை பிறந்த நாள் விழாதிண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
அண்ணாதுரை பிறந்த நாள் விழாதிண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
ADDED : செப் 16, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் தி.மு.க.,சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தி.மு.க.,சார்பில் செஞ்சி ரோட்டில் நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன் தலைமையில் அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, வர்த்தகர் அணி ஆடிட்டர் பிரகாஷ் நகர துணை செயலாளர் கவுதமன், கவுன்சிலர் தில்ஷாத்பேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் உழவர்சந்தை அருகில் மாவட்ட தி.முக.,தொண்டரணி பிர்லாசெல்வம் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.