நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் கூலி தொழிலாளி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மனைவி சிவகாமி,45; கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 19ம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.