sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா

/

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா


ADDED : மார் 02, 2025 04:32 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இன்று தீமிதி விழா நடக்கிறது.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயானக்கொள்ளை நடந்தது. இன்று 2ம் தேதி மாலை 3:00 மணியளவில் தீமிதி விழா நடக்கிறது. விழாவையொட்டி, காப்பு கட்டி 7 நாள் விரதம் இருந்த பக்தர்கள், ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமானந்தம் சுவாமிகள் தலைமையில் அக்னி குளத்தில் இருந்து அங்காளம்மனை ஊர்வலமாக கோவில் எதிரே உள்ள அக்னி குண்டத்திற்கு மதியம் 2:00 மணியளவில் அழைத்து வருகின்றனர். அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்க உள்ளனர்.

ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us